முஸ்லிம் யூத் லீக் கின் சென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

முஸ்லிம் யூத் லீக் கின் சென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/07/25
அன்று முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச் செயலாளர் S.அன்சாரி மதார் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே ஏ எம்.முஹம்மது அபூபக்கர் Ex எம் எல் ஏ IUML சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ. எச் முஹம்மது இஸ்மாயில், மாவட்டச் செயலாளர் கோதர் ஷா,முஸ்லிம் யூத் லீக் மாநில துணைப் பொதுச் செயலாளர்
பழவேற்காடு M.அன்சாரி மாநில துணை பொருளாளர் குருவாடி K.அன்சாரி, மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது ரியாஸ்,மாநில செயலாளர் எம் ஆஷிக் முஹம்மது ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது..

மாவட்டத் தலைவர்
பெரியமேடு.
வழக்கறிஞர் சலீம் சுல்தான்
மாவட்டச் செயலாளர்
கொளத்தூர் KTS சையத் ஜஹீர்
மாவட்ட பொருளாளர்.
பாடி செய்யது முஹம்மது ஆஷிக்
மாவட்டத் துணைத் தலைவர்கள்
- கொளத்தூர் அப்துல் ஜப்பார்
- திரு வி க நகர் ஹசன் கான்
- ஜமாலியா அப்துல் வஹாப்
மாவட்டத் துணைச் செயலாளர்கள்
- புரசைவாக்கம் செய்யது அஸ்மதுல்லா
- ஜமாலியா பிஸ்மில்லாஹ் ஷரீஃப்
- மண்ணடி முஹம்மது சுல்தான்
ஆகியோர் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்..



