இராமநாதபுரம்

ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் அவர்கள் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் , இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டனர் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் இ.கா.ப, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button