இராமநாதபுரம்
பாராட்டு சான்று

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் SIR பணியில் 100% சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் உள்ளார்





