இராமநாதபுரம்
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் போகலூர்மீனாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.





