General News
வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாள் விழா கூட்டத்திற்கு வருகை தந்த திமுக கொள்கை பரப்புச் செயலாளரும்,பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனியை முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏவும் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான முருகவேல் வரவேற்றார்.பரமக்குடி முருகேசன் உடன் இருந்தார்.
