General News

நற்குணங்களை வலியுறுத்தும் பயான்களின் தொகுப்பு…. (MP3)

click on this link
 
இன்றைய முஸ்லீம்களின் தாழ்ந்த நிலைக்கு காரணம், அவர்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருப்பதே.கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்தாகிறது: “நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” 

அண்ணலாரின் நற்குணங்கள் நிறைந்த அற்புத வாழ்விலிருந்தும் அவர்களின் பாசறையில் பயின்ற சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கையிலிருந்தும் பாடங்கள் பயில்வோகமாக. இத்தகைய நற்குணங்களை நமது வாழ்க்கையில் பின்பற்றி இழந்த கண்ணியத்தை மீட்டெடுப்போம். ஈருலக வெற்றிபெருவோம்.

 
 
 
   
The virtual home of Eruvadians.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button