இராமநாதபுரம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தனியார் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் 17 வகையான பிரிவுகளுக்கு சிறந்த மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்து மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமை வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button