இராமநாதபுரம்

துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி

துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கோவிந்த மூர்த்தி ஏற்பாட்டில் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சிரங்குடி ஊராட்சியில் அலவக்கார்வாடி , இடிஞ்சக்கல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் கழக மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சந்தித்து கழக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்து, பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் காஞ்சிரங்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் முனியசாமி ஒன்றிய கழகச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button