இராமநாதபுரம்
நவாஸ் கனி எம் பி தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவராக மீண்டும் தேர்வு

நவாஸ் கனி எம் பி தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவராக மீண்டும் தேர்வு

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக நவாஸ் கனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், பரிந்துரை செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் முகைதீன் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்
வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்




