இராமநாதபுரம்

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவி

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவி

கமுதி ஜுன்,5
டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கமுதி மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . உடன் கமுதி மத்திய ஒன்றிய கழக செயலாளர் சண்முகநாதன் மற்றும் மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button