இராமநாதபுரம்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்,இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி,வடக்கு நகர் செயலாளர் ஜீவரெத்தினம் மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவ அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button