இராமநாதபுரம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலாய்குடி ஊராட்சி தேவரேந்தல் கிராமத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.





