இராமநாதபுரம்

கீழக்கரையில் பிளாக் அண்ட் வொயிட் குரூப் ஆஃப் கம்பெனி சார்பாக சமாதான கலை விழா 2025 மற்றும் உம்ரா வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கீழக்கரையில் பிளாக் அண்ட் வொயிட் குரூப் ஆஃப் கம்பெனி சார்பாக சமாதான கலை விழா 2025 மற்றும் உம்ரா வழிகாட்டுதல் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் திருமண மஹாலில் பிளாக் அண்ட் வொயிட் குரூப் ஆஃப் கம்பெனி சார்பாக சமாதான கலை விழா 2025 நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி மற்றும் முனைவர் உசேன் பாஷா சிறப்புரை ஆற்றினர் சிறப்பு அழைப்பாளராக ஜாமியா சிராஜுதீன் பிஏ& மதுரை மாவட்ட ஆட்சியார் மற்றும் முகம்மது சிராஜூதீன் இந்த நிகழ்ச்சியை ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது, மேலும் ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ் சார்பாக 24 ஆகஸ்ட் 2025 பயணம் செய்யக்கூடிய ஹாஜிகளுக்கு உம்ரா வழிகாட்டி நிகழ்ச்சி சிராஜ் மரைக்காயர் சிறப்பு வகுப்பு எடுத்தார்கள்
இந்த நிகழ்ச்சியில் ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ்னுடைய நிறுவனர் பொறியாளர் கீழை இர்பான் நிறுவனத்தின் உடைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரையை சேர்ந்த ஜமாத்தார்கள் பெரியவர்கள் தாய்மார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சியை ஆசிப் மற்றும் பாயிஸ் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button