இராமநாதபுரம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சாயல்குடி கிழக்கு ஒன்றியம் இளைஞர் அணி சார்பாக] பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது, [இந்நிகழ்வில் இஷாக் மாவட்ட துணை அமைப்பாளர்] (சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு,வில்லியம் சார்லஸ் அவைத் தலைவர் சாயல்குடி கிழக்கு ஒன்றியம், முகம்மது) அசாருதீன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சாயல்குடி (கிழக்கு ஒன்றியம், கவியரசன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சாயல்குடி கிழக்கு ஒன்றியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.




