இராமநாதபுரம்

அரசு நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.02.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் .சிம்ரன்ஜீத் சிங் காலோன், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் . வ.சங்கரநாராயணன் உள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button