இராமநாதபுரம்முதுகுளத்தூர்

எஸ் டி பி ஐ கட்சி சார்பில் முதுகுளத்தூர் நகர் அரசியல் பயிலரங்கம் !

எஸ் டி பி ஐ கட்சி சார்பில் முதுகுளத்தூர் நகர் அரசியல் பயிலரங்கம் !

முதுகுளத்தூர் நகர் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் செயல்வீரர்களுக்கான அரசியல் பயிலரங்கம் முதுகுளத்தூர் நகர் தலைவர் காதர் சுல்தான் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் மௌலவி மீரான் முஹைதீன் மன்பஈ மற்றும் மாவட்ட பொருளாளர் செய்யது சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் போகலூர் செய்யது இப்றாகிம் மற்றும் மாவட்ட செயலாளர் கன்சுல் மஹரிபா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நடப்பு அரசியல் சூழல் தொடர்பாகவும் , SDPI கட்சி அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும் மிக விரிவாக விளக்கபப்ட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button