இராமநாதபுரம்

முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டி

முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி அணி கூடைப்பந்து, கிரிக்கெட், நீச்சல், தடகளம், போட்டிகளில் வெற்றி பெற்று (106000/-)ஒரு லட்சத்து ஆறுஆயிரம் பரிசுத்தொகை பெற்றனர். மாவட்ட அளவில் நடைபெற்றU-19 கடற்கரை கையுந்து பந்து போட்டியில் முதலிடம் பெற்று நாகப்பட்டினத்தில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் மாணவர்களை தாளாளர், செயலாளர், ஜமாத்தார்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button