இராமநாதபுரம்
ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) , கீழக்கரை நகர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழக்கரை நகரின் புதிய தலைவராக சுல்தான் செய்யது இப்ராஹீம் அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.





