இராமநாதபுரம்முதுகுளத்தூர்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கருமல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.





