இராமநாதபுரம்

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA தலைமையில் இராமநாதபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன் மற்றும் வடக்கு நகர் கழக செயலாளர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மடை பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாற்று கட்சியில் இருந்து தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button