இராமநாதபுரம்
79வது சுதந்திர தின விழா

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் பெரியபட்டினத்தில் 79வது சுதந்திர தின விழாவில் திமுக பெரியபட்டினம் கிளை சார்பில் தேசிய கொடி ஏற்றினார்கள் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்





