இராமநாதபுரம்

மண்டபம் கல்லூரியில் புத்தகங்கள் இலவசமாக வழங்கல்

மண்டபம் கல்லூரியில் புத்தகங்கள் இலவசமாக வழங்கல்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தனியார் கல்லூரியில் 2025 வருட பாடத்திட்ட புத்தகங்கள், ரூ.60 ஆயிரம் மதிப்பில் தேவையான கல்வி உபகரணங்கள் மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இதை போன்று அல் புகாரியில். இயங்கி வரும் அல்ஃபதாஹ் நூலகத்தில் நூற்றுக்கணக்கில் புத்தங்கள் செயல்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

இந்த தகவலை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூர் இஸ்லாமிய பிரச்சார பேரவையினர் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button