இராமநாதபுரம்
அதிமுக ஆதரவு

அதிமுக ஆதரவு

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பகுதி நேர செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய போராடி வருகின்றனர். இவர்களை அதிமுக இராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பால்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்




