இராமநாதபுரம்முதுகுளத்தூர்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோட்டக்கலைத் துறையின் மூலம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு விதை தொகுப்புகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உள்ளார்.





