உள்ளுர்

சென்னையில் ஹ‌பிப் திவான் ந‌ன்னி வ‌ஃபாத்து

சென்னையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்த முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஹ‌பிப் திவான் ஆகியோரின் ந‌ன்னி எம். ர‌ஹ்மான் பீவி ( வ‌ய‌து 80 ) இன்று 26.02.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 2 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

இவ‌ர் புதுப்பேட்டை ம‌ர்ஹூம் க‌னி ஹாஜியாரின் ம‌னைவியாவார். அன்னார‌து ஜ‌னாஸா இன்று மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பின்ன‌ர் ராய‌ப்பேட்டை மைய‌வாடியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும்.

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

த‌க‌வ‌ல் உத‌வி : முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஹ‌பிப் திவான்

முஹ‌ம்ம‌து தொட‌ர்பு எண் : 96002 47 999

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button