இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கி வருகிறார்
அந்தவகையில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள சங்குமால் கோவில் பார்க்கிங் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் துணை தலைவர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்




