தமிழ்நாடு
கல்வி வழிகாட்டியாக விருப்பமா? கல்வி வழிகாட்டும் அறிஞர்களை உருவாக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம்!
கல்வி வழிகாட்டியாக விருப்பமா? கல்வி வழிகாட்டும் அறிஞர்களை உருவாக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம்!
🗓️ நாள் : பிப்ரவரி 08 ஞாயிற்றுக் கிழமை (08-02-2026)
⏰ நேரம் : காலை10 AM முதல் மாலை 6PM வரை (10 AM to 6 PM)
🏫 இடம் : Melapalayam Officers Academy (MOA), நேதாஜி ரோடு, மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.
கூடுதல் விபரங்களுக்கு பார்க்க
👉 YouTube-ல் https://youtu.be/V9SwuakLLQY
👉 Facebook-ல் https://www.facebook.com/reel/926938186563303
பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.
👉 For registration: https://forms.gle/hVmi8H83B7YTjSR4A
பயிற்சி அளிப்பவர்கள்:
S. சித்தீக் M.Tech மற்றும் கல்வியாளர்கள் குழு
🎯 நிகழ்ச்சி ஏற்பாடு:
Melapalayam Officers Academy (MOA)
📞 9942158369, 9751889826, 9789868898




