இராமநாதபுரம்
புதிய மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்.

புதிய மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்.

. இராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளரும் . சட்டமன்ற உறுப்பினருமான . காதர்பாட்சா முத்துராமலிங்கம்தனது இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமநாதபுரத்தில் இருந்து ஆலங்குளம் எக்ககுடி வழியாக திருஉத்திரகோசமங்கை செல்லும் புதிய மகளிர் விடியல் பயண பேருந்தினை ரிப்பன் வெட்டி கொடியசைத்து தொடங்கிவைத்தார். உடன் நகர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்




