இராமநாதபுரம்
விலையில்லா மிதிவண்டி வழங்கல்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் இன்று (14.11.2025) பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் உள்ளனர்.




