மருத்துவம்

சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு நோன்பை எதிர்கொள்வது ?

சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பினை எவ்வாறு எதிர்கொள்வது என்று டாக்டர்.நூருல் அமீன் அவர்கள் அறிவுப்பூர்வமாக விளக்கம் தருகிறார்.
நோன்பின் பலன்களை (அது எவ்வாறு உடல் நலனை சிறப்பாக வைத்திருக்க  உதவும் என்பதை) அறிந்து கொள்பவர்கள் நோன்பினை தவிர்க்க மாட்டார்கள்
இந்த பதிவுகளை உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்களுக்கு அனுப்புங்கள், மக்கள் பயன்பெற வேண்டும்.
சமூக நல்லிணக்கம் உயர்வுற வேண்டும்.
அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel is the Worlds First non commercial Educational channel in Tamil run by a Medical Doctor

Dr.Semmal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button