Month: February 2025
-
இராமநாதபுரம்
புதிதாக மதுபான கடை அமைவதை தடுத்து நிறுத்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் கோரிக்கை..!
புதிதாக மதுபான கடை அமைவதை தடுத்து நிறுத்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் கோரிக்கை..! இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூரில் அமமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
முதுகுளத்தூரில் அமமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் முதுகுளத்தூர் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் தமிழக முன்னாள்…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை : வக்ஃபு உரிமை கவன ஈர்ப்பு கண்டன பொது கூட்டம்
கீழக்கரை : கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்புதலைமையில் வக்ஃபு சொத்தினை கைப்பற்ற நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் பெருமக்கள், சமுதாய அமைப்புகள் அரசியல் கட்சிகள்…
Read More » -
தேசங்கள்…
தேசங்கள் மாறிப் போவதனாலேமேகங்கள் சிவப்பாய் ஆவதில்லை, தேகங்கள் மாறி இருப்பதனாலேஉதிரமும் பச்சை ஆவதில்லை கடல்களும் பலவாய் இருந்திடும்போதும்கற்கண்டாய் சில சுவைப்பதில்லை, காடுகள் பலவாய் இருந்திட்ட போதும் கனிகளின்…
Read More » -
இராமநாதபுரம்
புதிய பேருந்து : பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து புதிய பேருந்து வசதியினை பரமக்குடி சட்டமன்ற…
Read More » -
இராமநாதபுரம்
சாயல்குடி : பிறந்தநாள் விழாவையொட்டி முதியோர் இல்லத்தில் மதிய உணவு
சாயல்குடி : இயன்றதை செய்வோம் இல்லாதவர்கே என்ற கொள்கையை முன் உதாரணமாக வைத்து இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மனிதநேயத்தலைவர் கேப்டன் அறக்கட்டளையின்…
Read More » -
இராமநாதபுரம்
பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
கீழக்கரை : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அரசின் 2025 2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மாநில மாவட்ட…
Read More » -
General News
50 ரூபாயில் இந்தி மொழி படிக்கும் வாய்ப்பு
புதுடெல்லி : 50 ரூபாயில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இந்தி மொழி படிக்கும் வாய்ப்பினை மத்திய அரசின் உயர்கல்வித்துறை வழங்கி வருகிறது. இந்தியாவில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூரில் நடந்த இஸ்லாமிய சமூக கல்வி விழிப்புணர்வு முகாம்
முதுகுளத்தூரில் நடந்த இஸ்லாமிய சமூக கல்வி விழிப்புணர்வு முகாம் முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் சென்னை ஜமாஅத், முதுகுளத்தூர்வியாபாரிகள் நல அறக்கட்டளை ஆகியவை இணைந்து22.02.2025 சனிக்கிழமை…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை அகமது தெரு பொதுநல சங்கம் மற்றும் அஸ்வான் மதரஸா சார்பில் பரிசளிப்பு நிகழ்வு!!
கீழக்கரை அகமது தெரு பொதுநல சங்கம் மற்றும் அஸ்வான் மதரஸா சார்பில் பரிசளிப்பு நிகழ்வு!! கீழக்கரை : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அகமது தெரு பொதுநல சங்கம்…
Read More »