இராமநாதபுரம்
திருவாடானை: துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவாடானை: துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தமிழக வெற்றி கழகம் மத்திய ஒன்றியம் சார்பில், திருவாடனை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 10க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக மத்திய ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.




