ரமலான் வாழ்த்துக்கள்

Vinkmag ad

 

 

பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
வல்லோன் நல்லருளால்
நம் ரமளான்  அமல்கள்
பூரணமாய் ஏற்கப்படவும்
இறையோன் உவப்பு
ஏராளமாய் பெற்றிடவும்
இருகரமேந்தித் துஆ செய்து
வாழ்த்துகிறோம்…
இனிய இதய
ரமளான் நல் வாழ்த்துகள்…

அன்பு,
சேமுமு

professorsemumu@gmail.com

அன்புள்ள‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாத் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு அஸ்ஸ‌லாமு அலைக்கும்

 

அல்லாஹ்வின் அருள் பொங்கும் புனித‌ ர‌ம‌ளானில் நோன்பு நோற்று உய‌ர்வு பெற்று ‘ர‌ய்யான்’  சொர்க்க‌த்தை சொந்த‌மாக்கிக் கொள்ள‌ அல்லாஹ் அருள் புரிவானாக‌ ஆமீன்.

 

குறிப்பாக‌ பெண்க‌ள் தொழுகைப் ப‌ள்ளி (நிஸ்வான் ம‌ஜ்லிஸ்)  க‌ட்டித் த‌ந்த‌ ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ அன்ப‌ர்க‌ளுக்கு ந‌ன்றியும் துஆ ஸ‌லாமும் உண்டாகுக‌.
அனைவருக்கும் ர‌மலான் முபார‌க் ந‌ல் வாழ்த்துக்க‌ள்

ந‌ன்றி வ‌ஸ்ஸ‌லாம்



   Alhaj Moulavi
S.Ahmed Basheer Sait Alim
No:44 Aliyar Street
Mudukulathur-623 704
Ramnad District
Mobile-0091 944 36 10 495

muduvaisaitalim@gmail.com

News

Read Previous

குடிசை – குறுநாவல்

Read Next

கணினியில் தமிழ் தட்டச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *