பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகம்

Vinkmag ad

நமது ஜமாத் மகா சபை கூட்டம் இனிதே நடந்து முடிந்தது ……

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்கள் … 🌹

இன்று போல் என்றும் நமது ஜமாத் நிர்வாகம் ஒற்றுமையுடனும் , சீராகவும் செம்மையாகவும் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக !!… … ஆமீன்

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் ..
தலைவர் : மரக்கடை ஹாஜி இக்பால்
துணைத் தலைவர் : யாக்கூப் ஹுசைன்
மேல்நிலைப் பள்ளி தாளாளர் : சீனி முகம்மது
கல்விக் குழு தலைவர் : பாசில் அமீன்

 

தகவல் : துல்கிஃப்லி

News

Read Previous

மர்ஹூம் K.H. முகம்மது உசேன் வாத்தியார் இல்ல திருமண அழைப்பிதழ்

Read Next

வெந்தயம்

Leave a Reply

Your email address will not be published.