முதுகுளத்தூர் பேரூராட்சித் தேர்தலில் 72.16 சதவீதம் வாக்குப் பதிவு

Vinkmag ad
கமுதி, அபிராமம், முதுகுளத்துர் பேரூராட்சிகள் வாக்குப் பதிவு விவரம்
 
கமுதி, அக். 19: ராமநாதபுபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற  தேர்தலில் வாக்குப் பதிவு விவரம்:  மொத்த வாக்குகள்- 7,140. இதில் ஆண்கள்- 2,244, பெண்கள்- 2240. பதிவான மொத்த வாக்குகள்- 4,484. இதில் ஆண்கள்- 1581, பெண்கள் 1621, சதவீதம்- 71.4

     முதுகுளத்தூர் பேரூராட்சி தேர்தல் வாக்குப் பதிவு விவரம்: மொத்த வாக்குகள்-  9041. இதில் ஆண்கள்- 4,537, பெண்கள்- 4,504. பதிவான வாக்குகள்-6,524. இதில் ஆண்கள் 3,042,  பெண்கள் – 3,482. பதிவான சதவீதம்- 72.16

     அபிராமம் பேரூராட்சித் தேர்தல் வாக்குப் பதிவு விவரம்: மொத்த வாக்குகள்-5,382. இதில் ஆண்கள்- 2,612, பெண்கள்- 2,770, மொத்தம் பதிவான வாக்குகள்-3,774, இதில் ஆண்கள்- 1,700, பெண்கள்- 2,074, சதவீதம்- 70.

News

Read Previous

சமூக நல்லிணக்கத்தின் சங்கமம் சிங்கப்பூர்

Read Next

நான்

Leave a Reply

Your email address will not be published.