முதுகுளத்தூரில் திமுக நிர்வாகிகள் தேர்வு

Vinkmag ad

முதுகுளத்தூரில் கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலராக எஸ். பூபதிமணி, ஒன்றிய அவைத் தலைவராக வெ. கதிரேசன், துணைச் செயலர்களாக ச. கருப்பையா, கி. லெட்சுமணன், வி. கோமதி விஜயக்குமார், பொருளாளராக மரியமிக்கேல்,

மாவட்ட பிரதிநிதியாக நெ. கமால் முஸ்தபாகனி, அ. கருப்புசாமி, வெ. கணேசன், செயற்குழு உறுப்பினர்களாக ச. மருதுபாண்டி, வீ. சாத்தப்பன், நா. கந்தசாமி, உ. சண்முகம், பூ. பிச்சமுத்து, மு. அலிஅக்பர், ரா. வேலு, கா. ராமகிருஷ்ணன், வ. தெய்வேந்திரன், கா. கார்த்திகைச்சாமி, வெ. பூபதி ஆகியோர்களை ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

News

Read Previous

எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம் கீழத்தூவல் அரசு பள்ளிக்கு மாநில அளவில் 3ம் இடம்

Read Next

பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணங்கள்

Leave a Reply

Your email address will not be published.