முதுகுளத்தூரில் காங்கிரஸ் போட்டி

Vinkmag ad

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

இதன் மூலம் முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் அறிவித்து விட்டது. காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்த பின்னரே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

News

Read Previous

உலக சுகாதார தின கவிதை

Read Next

மாரடைப்பை தவிர்க்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *