டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது

Vinkmag ad

டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது

முதுகுளத்துார், முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று காலை தீடிரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்பு உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்தும் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வந்தனர். நேற்று காலை டிரான்ஸ்பார்மர் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு அலுவலர் லிங்கம் தலைமையில் அத்துறையினர் தீயை அணைத்தனர்.

News

Read Previous

தில்லி மாநகரின் மரங்களைப் காப்போம்!

Read Next

பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *