வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பரமக்குடி டாக்டர் வரதராஜன்

Vinkmag ad

PSX_20140811_215421பரமக்குடி சோலைமலை சித்த வைத்திய சாலையின் நிர்வாக இயக்குநர் Ln.Dr.வரதராஜன் அவர்களுக்கு 17.7.14 அன்று சென்னையில்  நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார்.

சோலைமலை சித்த வைத்திய சாலை மூலம் 200க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்கள் டாக்டர் வரதராஜன் நடத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் பலர் பயன் பெற்றுள்ளனர்.

சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல்  உள்ளிட்ட எதிர்பாராத நோய்கள் தாக்கும் சமயங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி அந்த நோய்களின் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் உதவி புரிந்து வருபவர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள டாக்டர் வரதராஜனுக்கு தமிழகம், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மஸ்கட், மலேசியா உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துக்களைத் தெரிவிக்க :  0091 – 98 420 455 87  /  0091 – 4564 – 22 68 43

http://solaimalaisiddha.com/contactus.html

drv

News

Read Previous

அணுகுண்டு வீச்சு: காலத்தின் கட்டாயம்

Read Next

நிலைபெற நீ வாழியவே!

Leave a Reply

Your email address will not be published.