துபை யுனிகேர் மருத்துவ மையத்தில் குழந்தை நல மருத்துவர் முதுவை டாக்டர் முஹம்மது இஸ்மாயில்

Vinkmag ad
Dr. Ismail Welcome_Emailerதுபை யுனிகேர் மருத்துவ மையத்தில் குழந்தை நல மருத்துவர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது இஸ்மாயில்
டாக்டர் முஹம்மது இஸ்மாயில் MBBS, DCH, MRCPCH ( UK ) அவர்கள் 1999 ல் மங்களூரில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்.
குழந்தைகள் நல மேற்படிப்பை மிகவும் சிறப்பு வாய்ந்த சென்னை மருத்துவக் கல்லூரியின் அங்கமான குழந்தைகள் நல மருத்துவமனையில் பயின்று பட்டம் பெற்றார். இக்குழந்தைகள் நல மருத்துவமனை ஆசியாவிலேயே சிறந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒன்று என்ற பெயர் பெற்றது.
டாக்டர் முஹம்மது இஸ்மாயில் இந்தியாவிலும், வளைகுடாவிலும் பல்வேறு மருத்துவமனைகளில் புறநோயாளிகள், உள்நோயாளிகள், பச்சிளங்குழந்தைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றியதன் மூலம் மிகுந்த அனுபவம் பெற்றவர்.
அவர் 2004 முதல் சவுதி அரேபியாவில் குழந்தைகள் நல மருத்துவராக  அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினார்.
2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ROYAL COLLEGE OF PAEDIATRICS AND CHILD HEALTH ல் பயின்று பட்டமேற்படிப்பு பட்டம் பெற்றார்.
UNICARE குழுமத்தில் இணைவதற்கு முன்னர் துபை MEDICLINIC WELCARE மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றினார்.
டாக்டர் முஹம்மது இஸ்மாயில் இங்கிலாந்து மற்றும் இந்திய குழந்தைகள் நல சங்கத்தின் உறுப்பினர் ஆவார்.
டாக்டர் முஹம்மது இஸ்மாயில் அவர்களை குழந்தைகள் சம்பந்தமான அனைத்து வித நோய்களுக்கும் தீர்வு காணவும், ஆலோசனை பெறவும் அணுகலாம்.
தொடர்பு எண் : 04 398 0880
இம்மருத்துவமனை பர்துபை கலீஜ் செண்டரில் இருந்து சத்வா செல்லும் வழியில் அமைந்துள்ளது.
முக்கிய இன்சூரன்ஸ் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்

 

 

Tel: +971 4 398 0880

Fax: +971 4 398 0002

 

Website: www.unicaredubai.com

 

 

 

 

Attachments area

News

Read Previous

பியர்ல் பீச் புரமோட்டர்ஸ்

Read Next

சென்னையில் தலையங்க விமர்சனம் 100 வது அமர்வு

Leave a Reply

Your email address will not be published.