நினைவாற்றலை அதிகரிக்கும் ஹைபிஸ்டீ (Hibistea)

Vinkmag ad

Phytotech Extracts Pvt. Ltd வழங்கும் நலம் தரும் கண்டுபிடிப்பு

நம் உடலுக்கு தேவையான வைட்டமின் A, C மற்றும் அத்தியாவசிய கனிமம் பொருட்களான கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, Zinc, பொட்டாஷியம் மற்றும் புரதச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளடங்கிய தயாரிப்பு, செம்பருத்தி, Cinnamon மற்றும் தேயிலையின் நற்குணங்கள் கொண்டது.

Hibiscus Rosa Sinensis Flower (செம்பருத்தி) (Specially processed)

பல்லாண்டுகளாக செம்பருத்தி மலரானது பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஆர்தரைடிஸ் போன்ற கால் மூட்டு மற்றும் இணைப்புகளில் ஏற்படும் வலியை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து செம்பருத்தியின் நற்குணங்கள் உள்ளடங்கிய தேநீரை பருகி வருவதன் மூலம் அதிக ரத்த அழுத்தத்தையும் மன உளைச்சலையும் குறைக்க உதவலாம்.

Cinnamomum Zeylanicum (பட்டை)

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாட்டில் Cinnommon (பட்டை) உணவின் ஒரு இன்றியமையாத உட்பொருளாக உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உடஹ்வும் இன்சுலின் பயன்பாட்டை சீர்ப்பட செய்யும் நற்குணம் கொண்ட Cinnamon, இதய நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கவும் உதவும் என்றும் கருதப்படுகிறது. அதிக சக்தி உள்ள Antioxidant கொண்ட Cinnamon செரிமானத்தை மேம்படுத்தி நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளை சீராக பயன்படுத்தி உடல் எடை குறைக்கவும் உதவலாம்.

Camellia Sinensis (தேயிலை)

நாம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான புத்துணர்ச்சியும் இளமை உணர்வும் அளிக்கும் பானம்.

பயன்படுத்தும் முறை

ஒரு Hibestea பாக்கெட்டை நன்கு கொதிக்கும் நீரில் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு தேநீர் கரண்டி மூலம் அந்த பாக்கெட்டை எடுத்து விடவும். தேவைக்கேற்அ சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பால் சேராமல் இருப்பது நல்லது.

30 X 2 கிராம் பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டியின் விலை ரூ.240/- மட்டுமே.

தேவைக்கு அணுகவும் www.phytotech.in அல்லது 91766 40234

News

Read Previous

இஞ்சி

Read Next

யார் இவர் ? !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *