துபாய் கராமாவில் தமிழக மருத்துவர்

Vinkmag ad
துபாய் கராமாவில் தமிழக மருத்துவர்

துபாய் கராமா மெட்ரோ நிலையம் அருகில் உள்ள ஜூபிடர் கிளினிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சனோபர் சத்தார் பொது மருத்துவராக இருந்து வருகிறார்.  துபாய் நகரில் 13 வருடங்கள் அனுபவம் உள்ளவர். வேலூர் மாவட்டம் நேமந்தபுரம் கிராமத்தை சார்ந்த இவர் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் படித்தவர்
நேரம் : காலை : 8.30 – 12.30
மாலை : 4.30 –  8.30
ஞாயிறு  விடுமுறை
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, உர்தூ, இந்தி, ஆங்கிலம், அரபி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் பேசக்கூடியவர்.
பொது மருத்துவம் தொடர்பாக இவரிடம் மருத்துவ ஆலோசனைகளைப் பெற தொடர்பு கொள்ளவும் :
TEL :  04-38 66 33 0
Mobile : 056 339 9082

Dr Sanobar Sathar, a General Practioner working in Jupiter Speciality Medical Center in Karama, Dubai. She completed her studies in Coimbatore Medical College in Tamilnadu, India.
Time : 8.30 am- 12.30 pm
4.30 pm – 8.30 pm
Sunday Off
Languages :
Tamil , Malayalam, Telugu , Urdu , Hindi , English , Arabic & Bengali ( basic ) .

JUPITER SPECIALITY MEDICAL CENTER
NEXT TO KARAMA METRO STATION
EXIT NO 2
DUBAI – UAE
TEL :  04-38 66 33 0
Mobile : 056 339 9082

News

Read Previous

குறைவாக சிரிப்போம்

Read Next

பென்னிங்டன் நூலகம் – ஸ்ரீவில்லிபுத்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *