சாப்பிடும்பொழுது தவிர்க்கவேண்டியவை

Vinkmag ad
 
  1. தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே.
  2. புத்தகம் படிக்காதே.
  3. எவருடனும் உரையாடாதே.
  4. கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து.
  5. அம்மாக்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தவேண்டாமே !
  6. முகம் கை கால் அலம்பிய பின் உணவருந்திடு.
  7. குளித்துமுடித்தபின்னர் முக்கால் மணி நேரத்திற்கு உணவருந்தாதே. உணவருந்தியபின் இரண்டரை மணி நேரம் வரை குளிக்காதே.
  8. இயற்கை உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடு.
  9. பசிக்கும்பொழுது மட்டும் உணவு கொள். அதை மனதிற்குப் பிடித்த மாதிரி ரசனையுடன் சாப்பிடு
  10.  ஏப்பம் வரும்வரை திகட்டும்வரை உணவருந்து. ஏப்பம் வந்தபின் உணவருந்துவதை நிறுத்திவிடு. (ஏப்பம் – இரைப்பையில் வேலை முடிந்து உணவு சிறுகுடலுக்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கான உடலின் சமிக்ஞை. உணவருந்தும்பொழுது ஏப்பம் வந்தால் நீங்கள் சரியான முறையில் உணவருந்தியதாய் பொருள்.)

News

Read Previous

பொருளாளர் ஜஹாங்கீர் நன்னி வஃபாத்து

Read Next

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *