இயற்கையும் பிணிகளும்

Vinkmag ad

இயற்கையும் பிணிகளும்:

Photo: இயற்கையும் பிணிகளும்:

இயற்கையில் என்றுமே அனைத்து நோய்களுக்கும் மாற்று இருந்துகொண்டே தான் உள்ளன. ஆனால் அதனை உணர்ந்து மனிதம் கண்டறிவது தான் காலமாகிறது. எதனில் எல்லாம் மாற்று வழிகள் குணப்படுத்த இருக்கின்றனவோ அதனையெல்லாம் இந்த மேற்குலக ஆதிக்க சக்திகள் தடை செய்யும் உத்தி மூலம் மக்களிடம் சென்றடையா வண்ணம் ஏற்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டு: "கஞ்சா" என்றழைக்கப்படும் Marijuvana [Cannabis Sativa] ஒரு மூலிகை. இதனை காயவைத்து சூடாக்கி பொடியாக்கினால் மட்டுமே போதை தரும் வஸ்துவாக மாறும். இது கள்ளச் சந்தைக்கானதாக சமுதாய சீர்கேட்டிற்க்கானதாக தற்போது மாறிவிட்டது இந்த நூற்றாண்டின் அவலம். அதன் இலைகள், தழைகள் அனைத்தும் மருத்துவக்குணமிக்கது. நவீன அறிவியல் உணர்ந்து வருகிறது. சில மேற்குலக நாடுகளில் தடை நீக்கப்பட்டு அதன் இலைகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு Vending Machine மூலம் பொதுவிடத்தில் எடுத்துகொள்ளுமாறு மருத்துவ உடல் நல பயன்பாட்டிற்குத் தரப்படுகின்றன. புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மாற்று இதன் இலைச்சாற்றுக் குடிநீர். அமெரிக்க ஆய்வு ஒன்று, தடை செய்யப்பட Marijuvana பயன்படுத்தியதால் எவரும் இறக்கவில்லை. ஆனால், அரசுகளினாலும் பெருநிறுவனங்களினாலும் ஆதரவிக்கப்படும் சாராயக்"குடி" உலகில் லட்ச்சக்கணக்கில் கோடிக்கணக்கில் மனிதர்களைக் கொல்கிறது என்று சொல்கிறது. மூளிகைச்சாறாக இவ்வாறு இதனைப் பயன்படுத்தி ஒரு பெண்மணி தன்னுடலில் இருந்து 40 வகையான நோய்க்குறைபாடுகளை நீக்கியுள்ளதாக ஆதாரத்துடன் செய்தி video உரலியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீமை சீத்தாபழம் [Graviola]: இதுவும் புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மாற்றாக இருக்கிறது.

சோற்றுக்கற்றாழை: நம்மூரில் அதிகமாக விளையும் சோற்றுக்கற்றாழையும் மிகச்சிறந்த நிவாரணி புற்றுநோய் உட்பட பல பிணிகளுக்கு.

இஞ்சி: இஞ்சியும் புற்றுநோய்க்கான மிகச்சிறந்த நிவாரணம்.

ஆனால் மேற்கூறிய அனைத்தும் என்று நம்முடைய வாழ்வில் உணவுமுறைகளில் இடம் பிடித்திருந்தனவோ அப்போது ஆரோக்கியம் மட்டுமே அறுவடை. என்று வாழ்நாட்களில் அனைத்தும் மற[று]க்கப்பட்டனவோ அன்று முதல் பிணிகளே அறுவடையாக எடுத்துவருகிறோம். எமக்கு தெரிந்து எம்முடைய கொள்ளுப்பாட்டி காலையில் வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழையையும் இஞ்சி விழுதையும் ஒன்றாக அருந்துவார்களாம். அவர்களுக்கு ஒரு மூட்டை நெல்லை அனாவசியமாக இழுத்து தூக்கி வைக்கும் ஆற்றல் உடலில் இருந்துள்ளது. நேரடியாக பார்த்தவர் சொல்லக்கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் சென்ற தலைமுறைகளில் கொள்ளுப்பாட்டனும் கொள்ளுப்பாட்டியும் இவ்வாறே இருந்துள்ளனர். இன்று?

அவசர காலத்திற்கு நவீன ஆங்கில மருத்துவம் இன்றியமையாததாகிவிட்டது. அனைத்து மருத்துவங்களிலும் இருக்கும் சாதகங்களை ஒன்றிணைத்து காலத்திற்க்கேற்ப மருத்துவம் இயற்கையான அளவில் மாற்றப்படவேண்டும்.

ஆதாரங்கள்:
1. http://truththeory.com/2013/07/29/34-medical-studies-proving-cannabis-cures-cancer/
2. http://myscienceacademy.org/2012/10/18/chinese-plant-compound-wipes-out-cancer-in-40-days-says-new-research/
3. http://myscienceacademy.org/2012/08/10/ginger-destroys-cancer-more-effectively-than-death-linked-cancer-drugs/
4. http://preventdisease.com/news/13/012713_Cannabis-A-Powerful-Therapy-To-Reduce-Chronic-Medications-and-Prevent-Disease.shtml
5. http://preventdisease.com/news/13/050313_There-Is-No-Mistaking-The-Evidence-Cannabis-Cures-Cancer.shtml
6. http://www.aloearborescens.org/.
7. http://www.naturalnews.com/035759_cannabis_juicing_health.html
8. https://www.youtube.com/watch?v=7xPmR8j4plw&hd=1.

இயற்கையில் என்றுமே அனைத்து நோய்களுக்கும் மாற்று இருந்துகொண்டே தான் உள்ளன. ஆனால் அதனை உணர்ந்து மனிதம் கண்டறிவது தான் காலமாகிறது. எதனில் எல்லாம் மாற்று வழிகள் குணப்படுத்த இருக்கின்றனவோ அதனையெல்லாம் இந்த மேற்குலக ஆதிக்க சக்திகள் தடை செய்யும் உத்தி மூலம் மக்களிடம் சென்றடையா வண்ணம் ஏற்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டு: “கஞ்சா” என்றழைக்கப்படும் Marijuvana [Cannabis Sativa] ஒரு மூலிகை. இதனை காயவைத்து சூடாக்கி பொடியாக்கினால் மட்டுமே போதை தரும் வஸ்துவாக மாறும். இது கள்ளச் சந்தைக்கானதாக சமுதாய சீர்கேட்டிற்க்கானதாக தற்போது மாறிவிட்டது இந்த நூற்றாண்டின் அவலம். அதன் இலைகள், தழைகள் அனைத்தும் மருத்துவக்குணமிக்கது. நவீன அறிவியல் உணர்ந்து வருகிறது. சில மேற்குலக நாடுகளில் தடை நீக்கப்பட்டு அதன் இலைகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு Vending Machine மூலம் பொதுவிடத்தில் எடுத்துகொள்ளுமாறு மருத்துவ உடல் நல பயன்பாட்டிற்குத் தரப்படுகின்றன. புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மாற்று இதன் இலைச்சாற்றுக் குடிநீர். அமெரிக்க ஆய்வு ஒன்று, தடை செய்யப்பட Marijuvana பயன்படுத்தியதால் எவரும் இறக்கவில்லை. ஆனால், அரசுகளினாலும் பெருநிறுவனங்களினாலும் ஆதரவிக்கப்படும் சாராயக்”குடி” உலகில் லட்ச்சக்கணக்கில் கோடிக்கணக்கில் மனிதர்களைக் கொல்கிறது என்று சொல்கிறது. மூளிகைச்சாறாக இவ்வாறு இதனைப் பயன்படுத்தி ஒரு பெண்மணி தன்னுடலில் இருந்து 40 வகையான நோய்க்குறைபாடுகளை நீக்கியுள்ளதாக ஆதாரத்துடன் செய்தி video உரலியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீமை சீத்தாபழம் [Graviola]: இதுவும் புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மாற்றாக இருக்கிறது.

சோற்றுக்கற்றாழை: நம்மூரில் அதிகமாக விளையும் சோற்றுக்கற்றாழையும் மிகச்சிறந்த நிவாரணி புற்றுநோய் உட்பட பல பிணிகளுக்கு.

இஞ்சி: இஞ்சியும் புற்றுநோய்க்கான மிகச்சிறந்த நிவாரணம்.

ஆனால் மேற்கூறிய அனைத்தும் என்று நம்முடைய வாழ்வில் உணவுமுறைகளில் இடம் பிடித்திருந்தனவோ அப்போது ஆரோக்கியம் மட்டுமே அறுவடை. என்று வாழ்நாட்களில் அனைத்தும் மற[று]க்கப்பட்டனவோ அன்று முதல் பிணிகளே அறுவடையாக எடுத்துவருகிறோம். எமக்கு தெரிந்து எம்முடைய கொள்ளுப்பாட்டி காலையில் வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழையையும் இஞ்சி விழுதையும் ஒன்றாக அருந்துவார்களாம். அவர்களுக்கு ஒரு மூட்டை நெல்லை அனாவசியமாக இழுத்து தூக்கி வைக்கும் ஆற்றல் உடலில் இருந்துள்ளது. நேரடியாக பார்த்தவர் சொல்லக்கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் சென்ற தலைமுறைகளில் கொள்ளுப்பாட்டனும் கொள்ளுப்பாட்டியும் இவ்வாறே இருந்துள்ளனர். இன்று?

அவசர காலத்திற்கு நவீன ஆங்கில மருத்துவம் இன்றியமையாததாகிவிட்டது. அனைத்து மருத்துவங்களிலும் இருக்கும் சாதகங்களை ஒன்றிணைத்து காலத்திற்க்கேற்ப மருத்துவம் இயற்கையான அளவில் மாற்றப்படவேண்டும்.

ஆதாரங்கள்:
1. http://truththeory.com/2013/07/29/34-medical-studies-proving-cannabis-cures-cancer/
2. http://myscienceacademy.org/2012/10/18/chinese-plant-compound-wipes-out-cancer-in-40-days-says-new-research/
3. http://myscienceacademy.org/2012/08/10/ginger-destroys-cancer-more-effectively-than-death-linked-cancer-drugs/
4. http://preventdisease.com/news/13/012713_Cannabis-A-Powerful-Therapy-To-Reduce-Chronic-Medications-and-Prevent-Disease.shtml
5. http://preventdisease.com/news/13/050313_There-Is-No-Mistaking-The-Evidence-Cannabis-Cures-Cancer.shtml
6. http://www.aloearborescens.org/.
7. http://www.naturalnews.com/035759_cannabis_juicing_health.html
8. https://www.youtube.com/watch?v=7xPmR8j4plw&hd=1.

News

Read Previous

உங்களுக்கு ஆரோக்கியம் முக்கியமா?

Read Next

அழுதுடுங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *