முதுகுளத்தூர் நஜுமுன்னிசா ஜமால் அவர்களுக்கு முனைவர் பட்டம்

Vinkmag ad

சென்னை : சென்னை வண்டலூர்  பி.எஸ்.அப்துர்ரஹமான் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஜனாபா.டி.நஜுமுன்னிசா ஜமால்

அவர்களுக்கு 08.01.2011  ஞாயிற்றுக்கிழமையன்று  முனைவர்  பட்டம்  அண்ணா பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா வழங்கி கௌரவித்தார்.

நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், துணைவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர் சென்னை-40 அண்ணா நகர்  ஆர்க்கிடெக்ட் கே.ஜமால் முஹைதீன், ஆர்க்கிடெக்ட்  அவர்களின் மனைவியாவார். .

மேலும் இவர் ஹாஜி எம்.எஸ்.முத்து முஹம்மது அவர்களின்  அண்ணன்,செனனை,அண்ணா நகர் மர்ஹும் டாக்டர்.எம்.எஸ்.திவான் முத்து முஹம்மது அவர்களின் மகளுமாவார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் துணைப்பொதுச்செயலாளர் ஹபீப் திவானின் சகோதரியுமாவார்.

முனைவர் பட்டம் பெற்ற ஜனாபா.டி.நஜுமுன்னிசா ஜமால் அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் முதுகுளத்தூர்.காம் வாழ்த்துகிறது.

Mrs.Najumunnissa Jamal.,who awarded PhD at Anna University,
on 08/01/2012.at their 32 rd convocation of Anna University,Guindy,Chennai.
Thesis in PhD; characterisation of epileptic seizure EEG signals using  wavelet transform, principle component analysis and optimization techniques
Dr. D. NAJUMNISSA
is working an
Associate Professor and Head of Electronics and Instrumentation Engineering Department
B.S.ABDUR RAHMAN UNIVERSITY
VANDALUR, CHENNAI 48

News

Read Previous

கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு

Read Next

ஜ‌ன‌வரி 16, அப‌ர‌ஞ்சி ஆசிரியை துபாய் வ‌ருகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *