ரெயில் எண்கள் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Vinkmag ad

சென்னை

தெற்கு ரெயில்வே ஏற்கனவே சில ரெயில்களின் எண்களை மாற்றம் செய்து அறிவித்திருந்தது. இந்த மாற்றம் வருகிற 1–ந் தேதி முதல் அமல் படுத்தப்படுகிறது. அதன்படி மாற்றம் செய்யப்பட்ட ரெயில்கள் மற்றும் புதிய எண்கள் விவரம் வருமாறு:–

சென்னை எழும்பூர்–மங்களூர் எக்ஸ்பிரஸ் 16859/16860

சென்னை சென்டிரல்–மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ் 16021/16022

சென்னை எழும்பூர்–ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 16101/16102

சென்னை எழும்பூர்–திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் 16105/16106

காரைக்கால்–எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 16187/16188

News

Read Previous

ஆட்டோ கட்டணம்: விழிப்புணர்வு பணிகள் தீவிரம்: புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்

Read Next

CHENNAI DARBAR RESTAURANT LLC‏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *