இந்த ஷேர் ஆட்டோவை மிஸ் பண்ணாதீங்க….

Vinkmag ad

இந்த ஷேர் ஆட்டோவை மிஸ் பண்ணாதீங்க….

இந்தியாவில் சென்னை மாநகரத்தில் OMR பகுதியில் அண்ணாதுரை என்பவர் தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவில் அனைத்து விதமான பத்திரிகைகளும், நல்ல ஹை-ஃபை சிஸ்டம், சின்ன டீவி, செல்போன் சார்ஜெர் இதெல்லாம் வைத்து சென்னையை கலக்கி வருகிறார்.

இதுமட்டுமின்றி இதில் வை-ஃபை இணைப்பும் இலவசமாக உண்டு. இவ்வளவு வசதிகள் இருந்தும் மற்ற ஆட்டோக்களை விட இவர் ஐந்து ரூபாய் குறைவாகவே வாடிக்கையாளர்களிடம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.youtube.com/watch?v=fmPB7fsvCg8

News

Read Previous

மதுக்கடை ஊழியரை தாக்கியவர் கைது

Read Next

பொத்தையன் மைதீன் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.