ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான காரணங்கள்

Vinkmag ad

ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான காரணங்கள்

 

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா / மரபணு மாற்று உற்பத்தியா / Chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU Code ல் 4 எண்கள் இருந்தால் – முழுக்க வேதி உரம் கலந்தது… (நான் அப்டியே shock ஆகிட்டேண் )
2. PLU Code ல் 5 இலக்கம் இருந்து அது “8” என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
3. PLU Code ல் 5 இலக்கம் இருந்து அது “9” என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும். அந்த Stickerம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!
SOURCE : MAALAIMALAR

News

Read Previous

என் நினைவோடு இணைந்தான்

Read Next

காற்று இறங்காது… கடைக்கும் போய் நிற்காது: வருகிறது ஏர்லெஸ் டயர்!

Leave a Reply

Your email address will not be published.