அமீரகத்திலிருந்து உம்ரா பயணம் மேற்கொள்ள ……….

Vinkmag ad

அமீரகத்திலிருந்து உம்ரா பயணம் மேற்கொள்ள ……….

 

அமீரகத்திலிருந்து உம்ரா பயணம்   
 
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தெளிவான தமிழ் வழிகாட்டுதல்களுடன் உம்ரா பயணம் செய்ய விரும்புவோருக்கு சிறப்பான பயண வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மக்கா, மதினாவில் முக்கிய இடங்களுக்கு ஜியாரத் அழைத்துச் செல்லப்படும். விசா, பஸ், தங்குமிடம், ஜியாரத் உள்பட பத்து தினங்களுக்கான பஸ் கட்டணம் தனி நபர் ஒருவருக்கு 1000 திர்ஹாம் மட்டுமே ஆகும். துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களிலிருந்து உம்ரா பயணம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 
டிசம்பர் மாத பள்ளிக்கூட  விடுமுறையை முன்னிட்டு 19/12 மற்றும் 26/12 தேதிகளில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விமானம் மூலம் செல்பவர்களுக்கு விசா மற்றும் தங்குமிட ஏற்பாடு செய்யப்படும்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
 
. முஹம்மது நூருல் ஹக் 050 672 3903 / 058 835 9831

umrah

News

Read Previous

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!

Read Next

பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தார் சாலை

Leave a Reply

Your email address will not be published.