மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை

Vinkmag ad

FreeTamilEbooks.com – மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை

FreeTamilEbooks.com தளத்தில், கிண்டில், ஆன்டிராய்டு, ஆப்பிள், கணினி ஆகிய எல்லாக் கருவிகளிலும் படிக்கும் வகையில் தமிழ் மின்னூல்களை, கடந்த 3 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறோம்.

DRM சிக்கல்கள் இன்றி, இலவசமாக, யாவரும் எங்கும் எளிதில் படித்துப் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்சு என்ற உரிமையில் இதுவரை 280 மின்னூல்கள் வெளியிட்டுள்ளோம்.

இந்த திட்டத்திற்கு மின்னூலாக்கம் செய்து பங்களிக்க உங்களை அழைக்கிறோம்.

வரும் பிப்ரவரி 4, 2017 அன்று சென்னை தாம்பரத்தில் ஒரு மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை நடத்த உள்ளோம்.
நாள் – பிப்ரவரி 4, 2017 சனி காலை 10.00 முதல் மாலை 4.00 வரை

இடம் – ஆர்கானிக் சந்தை, குறிஞ்சி புத்தக நிலையம்
27/49, சிட்லபாக்கம் 2வது பிரதான சாலை, தாம்பரம் சானிடோரியம், சென்னை 47

(விவேகானந்தா கல்வி நிலையம் கட்டிடம்)
சானிடோரியம் ரயில் நிலையத்தில் இருந்து, வரதராஜா திரையரங்கு செல்லும் வழி

வரைபடம் https://goo.gl/maps/YCwbFGbJT1E2
தொடர்பு எண்கள் –
சரவணன் – 95 243 05 075
சீனிவாசன் – 98 417 95 468

பொருளடக்கம்
===========

FreeTamilEbooks.com – அறிமுகம்
Creative Commons License – அறிமுகம்
மின்னூல் படிக்க உதவும் கருவிகள், செயலிகள்
Epub, mobi, PDF, 6 inch PDF கோப்பு வகைகள்
Pressbooks.com மூலம் மின்னூல்கள் உருவாக்குதல்
LibreOffice, Calibre, Sigil மூலம் மின்னூல்கள் உருவாக்குதல்
அட்டைப்படம் உருவாக்குதல்
மின்னூல்களை வெளியிடுதல்
ஆளுக்கு 3-5 மின்னூல் உருவாக்குதல்

முழுக்க செயல்முறைப் பயிற்சி ஆதலால், மடிக்கணினி கொண்டுவருதல் நல்லது.

இணையக் கருவிகளான Internet USB Dongle, Wifi Dongle இருந்தால் கொண்டு வருக.

முன் தயாரிப்புகள்
============

கீழ்காணும் இணைப்புகளைக் காண்க

http://freetamilebooks.com

எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/

தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I

படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –

http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/

மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –

தமிழில் காணொளி –

Pressbooks.com –  https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs

LibreOffice Writer/MS Word – https://www.youtube.com/watch?v=0CGGtgoiH-0

——————————————————————————–

பட்டறையில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோர், பின்வரும் படிவத்தை நிரப்புக.

https://goo.gl/forms/sOzCV18L0Fbk27Ot1

நன்றி

News

Read Previous

நாமுணர்வோம் !

Read Next

இரும்புபெண்மணி இந்திராகாந்தி

Leave a Reply

Your email address will not be published.